நம் மொழிக்கு நம் கடமையைச் செய்வோம், எங்களுடன் சேருங்கள்
"உங்கள் கதைகளை எங்களுடன் பகிருங்கள்"

"உங்கள் கதைகளை எங்களுடன் பகிருங்கள்"

கதைகளைத் தழுவுங்கள், தொடர்பை உயர்த்துங்கள்

நம் சமூகம் கதைகள் கேட்டு வளர்ந்த சமூகம்,
நம்முடைய கனவுகள் கதைகளால் மட்டுமே வளர்ந்தவை,
அந்த கனவுகளை கதைகளால் மீட்டெடுக்க இந்த கதை ஆரம்பம்.

உங்களுடைய கதை:

நீங்கள் படித்த கதையாக இருக்கலாம்

பார்த்த படத்தின் கதையாக இருக்கலாம்

கேட்ட கதையாக இருக்கலாம்

ஒரு புத்தகம் உங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கமாக இருக்கலாம்

விதிகள்:

1. கதைகள் 3-10 நிமிடங்ளுக்குள் இருக்க வேண்டும்

2. அது காணொளி வடிவிலோ, ஒலி வடிவிலோ இருக்கலாம்

3. யாரையும் புண்படுத்துகிற மாதிரி இருக்கக் கூடாது

4. அரசியல் அல்லது சர்ச்சைக்குறிய தலைப்புகளைத் தவிர்த்து விட வேண்டும்

5. கவர்ச்சியான, மரியாதைக் குறைவான, மதரீதியான கருத்துக்கள் தவிர்க்கப் படவேண்டும்

6. வாழ்ந்து கொண்டிருக்கிற குறிப்பிட்ட நபர்களைப் பற்றி இருக்கக்கூடாது

7. சுவை பட இருக்க வேண்டும்

8. சுய பிரதாபமாக விளம்பரமாகவோ இருக்கக் கூடாது

9. எந்த தனி நபரின் மீதான விமர்சனமாகவோ துதிமாடுதலாகவோ இருக்கக் கூடாது

10. தொடர் கதைகளாகவும் இருக்கலாம், அப்படி இருக்குமாயின், #எண்களோடு கதைகளை அனுப்பலாம், மொத்தமாகக் கதைகள்வந்தவுடன் தான் ஒளிபரப்ப இயலும்

உங்கள் கதையை சொல்ல வேண்டிய நேரம் இது, இப்போதே பதிவு செய்க

ஏதேனும் கேள்விகள் இருந்தால் எந்த வித தயக்கமின்றி எங்களை தொடர்பு கொள்ளவும்
Translate »