Carousel - 4
நூல் திறனாய்வு
இந்நிகழ்ச்சியில் மாதம் ஓர் நூலை
தேர்ந்துதெடுத்து அதனுடைய திறனை ஆராய்ந்து
மக்களிடம் கடத்தி செல்வது.
முதல் மொழி அறக்கட்டளை
தமிழை வளா்த்தல்
முதல்மொழி அறக்கட்டளை தமிழை வளர்ப்பதற்காக புதிய கலைச்சொற்களை உருவாக்குதல் மற்றும் கதை, கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மற்றும் கருத்தரங்கம் நடத்துவதை எங்களுடைய வழக்கமாக நாங்கள் செய்து வருகிறோம்.
தமிழ் அறிவியல் நூல்களை வெளியிடுதல்
புதிய அறிவியல் நூல்களுக்கு பரிசுகள் வழங்குதல், புதிய அறிவியல் முயற்சிகளை ஊக்குவித்தல், புதிய அறிவியல் நூல்கள் வெளியிடுதல்.
உரைகளை நடத்துதல்
மாதந்தோறும் ஒரு தமிழ் ஆளுமையுடன் கலந்துரையாடல், தமிழ் நூல்கள் திறனாய்வு, முதல் மொழி உறுப்பினர்களின் நூல்கள் பதிப்பிட்டு வெளியிடுதல்