1. கதைகள் 3-10 நிமிடங்ளுக்குள் இருக்க வேண்டும்
2. அது காணொளி வடிவிலோ, ஒலி வடிவிலோ இருக்கலாம்
3. யாரையும் புண்படுத்துகிற மாதிரி இருக்கக் கூடாது
4. அரசியல் அல்லது சர்ச்சைக்குறிய தலைப்புகளைத் தவிர்த்து விட வேண்டும்
5. கவர்ச்சியான, மரியாதைக் குறைவான, மதரீதியான கருத்துக்கள் தவிர்க்கப் படவேண்டும்
6. வாழ்ந்து கொண்டிருக்கிற குறிப்பிட்ட நபர்களைப் பற்றி இருக்கக்கூடாது
7. சுவை பட இருக்க வேண்டும்
8. சுய பிரதாபமாக விளம்பரமாகவோ இருக்கக் கூடாது
9. எந்த தனி நபரின் மீதான விமர்சனமாகவோ துதிமாடுதலாகவோ இருக்கக் கூடாது
10. தொடர் கதைகளாகவும் இருக்கலாம், அப்படி இருக்குமாயின், #எண்களோடு கதைகளை அனுப்பலாம், மொத்தமாகக் கதைகள்வந்தவுடன் தான் ஒளிபரப்ப இயலும்
விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை
2025 © Mudhalmozhi Charity and Educational Trust
Taken Cared by Casberry