நம் மொழிக்கு நம் கடமையைச் செய்வோம், எங்களுடன் சேருங்கள்

நிகழ்வுகள்

நூல் திறனாய்வு

தேதி: 15.06.2024

மாதம்தோறும் ஓர் அறிவியல் நூலை தேர்ந்தெடுத்து அதை திறனாய்வு செய்து அந்த நூலின் ஆசிரியரிடம் உரையாடல் நடத்தி நூலை புரிந்து கொள்வதற்கும் மேலும் அதன் மையக்கருத்தை சுருக்கமாக அறியவும் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

திருக்குறள் குறும்படப் போட்டி

தேதி: 14.04.2024

திருக்குறளின் சிறப்பம்சங்களை தெரிவிக்கும் வகையில் திருக்குறள் குறும்பட போட்டி நடத்தி அதில் இளம் இயக்குனர்கள் கலந்துகொண்டு ஓர் திருக்குறளை மையமாக வைத்து ஓர் குறும்படம் இயக்கி உள்ளனர். இதன் மூலம் இன்றைய சமுதாயத்திற்கு நம் திருக்குறளின் பெருமையும் மற்றும் சிறப்பையும் எடுத்து கூறும் விதமாக இவ்விழா அமைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விழா

தேதி: 12.01.2024

தமிழரின் நன்னாள் ஆனா பொங்கல் திருநாளில் சிறப்பு பட்டிமன்றம், மணவை முஸ்தபா நினைவு பரிசு வழங்கும் விழா மற்றும் நூல்கள் வெளியீடு ஆகியன நடத்தி தமிழருக்கு பெருமை மற்றும் நன்றியை சாற்றும் விதமாக பொங்கல் விழா நடைபெற்றது.

கதையாரம்பம்

தேதி: 13.08.2023

வாரந்தோறும் ஒரு கதை என்ற நோக்கத்தில் கதை சொல்ல பிடித்தவர் அனைவருக்கும் அவர்களுடைய கதைகளை சொல்ல ஒரு தளத்தை ஏற்படுத்தி அதற்கு “கதை ஆரம்பம்” என்று பெயரிட்டோம்.

கதைகளை கேட்பதற்கு கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.

நாளைய தமிழர்

தேதி: 14.04.2023

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இணைய வழி மாநாடு ஒன்று நாளைய தமிழர் எனும் தலைப்பில் நடந்தது. இதில் 70 பேச்சாளர்கள் கலந்து கொண்டு அவ்ரகளுடைய உரையை ஆற்றினார், இந்த மாநாட்டின் நோக்கம் “வரும் காலங்களில் என்ன என்ன மாற்றங்கள் நடக்கவிருக்கிறது அதனை நாம் எப்படி எதிர் கொள்வது” என்று பல்வேறுதுறையில் இருந்து பேச்சாளர்கள் பேசினர்.

Translate »