ஏன் தொடங்கப்பட்டது??
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருகிறது.
அப்படிப்பட்ட பல்கலைக் கழகத்தின் தமிழார்வம் கொண்ட முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து துவக்கியது “முதல் மொழி” என்ற அமைப்பு.
குறிக்கோள் மற்றும் நோக்கங்கள்
தமிழ் ஆளுமைகளை உலகெங்கும் கொண்டு சேர்த்தல். கவியரங்கம், கருத்தரங்கம், கலையரங்கம், கதையரங்கம் மூலம் தமிழ் வளர்த்தல். தமிழ் பெயர்களுக்கான களஞ்சியத்தை உருவாக்குதல்
பல்வேறு தொழிற்கல்விகளில், மருத்துவ கல்வியில் தமிழ் கலைச்சொற்களை உருவாக்குதல்.
நவீனம், புனைவு, கவிதை, நெடுங்கதை, கட்டுரை, அரசியல், தொழில்நுட்பம், விஞ்ஞானம் முதலிய தளங்களில் புதியமுயற்சிகளை ஊக்குவித்தல், ஆவணப்படுத்துதல், நூல் வெளியிடுதல் நலிந்த தமிழர்களுக்கு உதவுதல்
அறங்காவலர் குழு
திரு. சிவ இளநகை
நிறுவனர்
திரு. கோ தனபாலன்
அறங்காவலர் மேனாள் தலைவர்
திரு. ஆ.லெ.மு.ஆவிச்சி
அறங்காவலர் இந்நாள் தலைவர்
திரு. ப. இராசேந்திரன்
அறங்காவலர்
திரு. கோ தனபாலன்
அறங்காவலர் மேனாள் தலைவர்
திரு. ஆ.லெ.மு.
ஆவிச்சி
அறங்காவலர் இந்நாள் தலைவர்
திரு. ப. இராசேந்திரன்
அறங்காவலர்
திரு. கதிரவன் ஆர்
அறங்காவலர்
திரு. சதாசிவம்
அறங்காவலர்
திரு. பெ. மூர்த்தி
அறங்காவலர்
திரு. கதிரவன் ஆர்
அறங்காவலர்
திரு. சதாசிவம்
அறங்காவலர்
திரு. பெ. மூர்த்தி
அறங்காவலர்